விஷம் குடித்த ஜோதிடர் குடும்பம் வெளியிட்ட வீடியோ; தாயார் உயிரிழந்த பரிதாபம்

கோவை கோவை செல்வபுரத்தை சேர்ந்த அருள்வாக்கு ஜோதிடர் பிரசன்னா , இவர் குபேரீஸ்வரர் அருள்வாக்கு மடம் நடத்தி வந்தார். பிரசன்னாவுக்கு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர் அறிமுகமாகி உள்ளார்.ஊரப்பாக்கத்தில் உள்ள தனது நிலப்பிரச்சினையில் இருந்து விடுபட எண்ணி அருள்வாக்கு கேட்க சென்றுள்ளார். இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணியின் தலைவராக உள்ள பிரசன்னா, நிலப்பிரச்சனையை தீர்த்து தருவதாக கூறி கருப்பையாவிடம் பல்வேறு பூஜைகள் செய்வதாக கூறி 25 லட்சத்து 59 ஆயிரத்து 200 ரூபாய் … Continue reading விஷம் குடித்த ஜோதிடர் குடும்பம் வெளியிட்ட வீடியோ; தாயார் உயிரிழந்த பரிதாபம்